உங்கள் பெயரை அனிமேட் செய்யலாம் வாங்க!!!!
நண்பர்களே உங்கள் ஆங்கில பெயர்களை ஜொலிக்க வைக்க வேண்டுமா இங்கே சொடுக்குங்கள் சில நொடிகளில் உங்களுக்கு பிடித்த ஆங்கில சொற்கள் ஜொலிக்க ஆரம்பித்து விடும்.சுட்டி
http://textanim.com/
http://gouthaminfotech.blogspot.com/2009/03/blog-post_8485.html
இழந்த செல்பேசி முகவரிகளை சுலபமாக திரும்ப பெற
நண்பர்களே இது ஒரு வலைத்தளம் இந்த வலைத்தளத்திந் மூலம் நாம் செல்பேசியில் இருந்து அனைத்து முகவரிகளையும் நமக்கு என்று உள்ள தனி கணக்கிற்கு ஏற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் நம் செல்பேசி தொலைந்து போனாலோ அல்லது உடைந்து போனாலோ இதன் மூலம் நம் முகவரிகளை திரும்பவும் எடுத்து கொள்ளலாம். இதன் மூலம் அவ்வப்பொழுது Synchronize செய்து கொள்ளலாம்.
http://gouthaminfotech.blogspot.com/2009/03/blog-post_17.html
ஆன்லை வீடியோ எடிட்டிங் செய்யலாம் வாங்க
நண்பர்களே இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது ஒரு இணைப்பு அதன் வழியாக் சென்ற பொழுது இந்த வலைத்தளத்தைக் காண நேர்ந்தது. இந்த வலைத்தளத்தில் உங்களிடம் உள்ள வீடியோவை இதில் உள்ளீடு செய்து ஆன்லைனில் எடிட் செய்யலாம்.
நீங்கள் முதலில் இந்த வலைத்தளத்தில் உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்க வேண்டும்.
அடுத்து உங்களிடம் உள்ள வீடியோ கோப்பை இந்த வலைத்தளத்தில் ஏற்ற வேண்டும்.
உங்கள் வீடியோவை எடிட் அல்லது மிக்ஸ் செய்யுங்கள்.
பின்னர் எடிட் செய்த வீடியோவை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
இது முற்றிலும் இலவசம்.
சுட்டி
http://jaycut.com/
http://gouthaminfotech.blogspot.com/2009/03/blog-post_26.html
உங்கள் கணணிக்கு அதி முக்கிய சோதனைகள் ஐந்து
நண்பர்களே கணணி உலகில் இண்டெர்நெட் இல்லாமல் நினைத்து பார்க்கவே முடியாது. இந்த சூழ்நிலையில் நாம் கணணியை சோதனை செய்வது நல்லது அதற்கு இந்த ஐந்து சோதனைகள் முக்கியமானது.
உலாவி சோதனை
நீங்கள் நெருப்புநரி உலாவி அல்லது இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர் என்றால் இந்த வலைத்தளத்திற்கு சென்று உங்கள் உலாவி சோதனை கொள்ளலாம்.
சுட்டி
http://bcheck.scanit.be/bcheck/
பயர்வால் சோதனை
உங்கள் பயர்வால் பாதுகாப்பனாதுதான என்று இங்கு சென்று சோதித்துக் கொள்ளலாம்.
சுட்டி
http://www.firewallleaktester.com/
பயர்வால் போர்ட் சோதனை
உங்கள் பயர்வாலில் எத்தனை போர்ட்கள் திறக்கின்றன என்று சோதனை செய்து கொள்ள இங்கு செல்லவும்.
சுட்டி
http://www.auditmypc.com/firewall-test.asp
போர்ட் சோதனை
https://www.grc.com/x/ne.dll?bh0bkyd2
உங்களுடைய கணணியில் உள்ள அனைத்துவகையான போர்ட்களை சோதிக்க இங்கே செல்லவும்.
சுட்டி
https://www.grc.com/x/ne.dll?bh0bkyd2
பாப்அப் ப்ளாகர் சோதனை
http://www.popupcheck.com/
உங்கள் உலாவியில் பாப்அப் ப்ளாக்ர் ஒழுங்காக வேலை செய்கிறாதா என்று அறிய இங்கு செல்லவும்.
சுட்டி
http://www.popupcheck.com/
http://gouthaminfotech.blogspot.com/2009/03/blog-post_3676.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com