தமிழ் எழுத்துருக்களைப் பேச்சு(எம்பி3) வடிவில் மாற்ற...
வலையில் உலவிக்கொண்டிருந்த போது வியப்பான செய்தி ஒன்றைக் கண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இணையத்தில் தமிழ் எழுதுவதே கடினமாக இருந்தது. பிறகு யுனிகோடு வரவால் இணையத்தில் தமிழ் எழுதுவது பரவலானது. என்.எச்.எம், அழகி, இகலப்பை உள்ளிட்ட இலவச மென்பொருள்களை யாவரும் எளிய முறையில் பயன்படுத்தியதால் இணையத்தில் தமிழ் இணையில்லா வளர்ச்சி பெற்றது. வெவ்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்த பல இணையதளங்களும் யுனிகோடு முறைக்கு மாறும் நிலை வந்தது.
இணையத்தில் தமிழின் அடுத்தகட்ட வளர்ச்சி……
இணையத்தில் தமிழ் நூல்கள் பிடிஎப் முறையிலும்,
யுனிகோடு முறையிலும் பரவலாகக் கிடைக்கும் நிலையில்
ஒலி வடிவிலான தமிழ் தரவுகள் சற்று குறைவான நிலையிலேயே கிடைக்கும் நிலைஉள்ளது.
வெற்றிப்படிகள்
சொற்பொழிவுகளின் வானொலி ஒலிக்கோப்புகள்
ஒலிப்புத்தகங்கள்
என எம்பி 3 வடிவில் தமிழ்த் தரவுகள் கிடைக்கின்ற நிலையில்…..
தமிழ் எழுத்துருக்களை பேச்சுருக்களாக மாற்றும் வசதியை நீண்ட நாட்களாகவே எதிர்நோக்கியிருந்தேன்..
ஆம் ஆங்கில எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள
ஸ்போக்கன் டெக்ஸ்ட்,
ஓட்காட்ஸ்ட் என பல இணையதளங்கள் அணிவகுத்து நின்றாலும் தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக உருவாக்கிக்கொள்ள ஒரு வசதி இல்லையே என எண்ணியதுண்டு.
அச்சூழலிலும் தமிங்கில முறையில் தமிழ் எழுத்துருக்களை அத்தளங்களில் இட்டு ஒலிக்கோப்பாக முயன்றேன்.
இந்நிலையில் இன்றைய தேவையைக் கருத்தில் கொண்டு யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை எம்பி3 ஆக ஆக்கிக்கொள்ள உதவுவதாக ஒரு இணையதளத்தைக் கண்டேன்.
இணையதள முகவரி
செய்முறை விளக்க முகவரி
இந்த தளத்துக்குச் சென்று நீங்கள் மாற்ற வேண்டிய யுனிகோடு முறையிலான தமிழ் எழுத்துருக்களை அந்த கட்டத்தில் இட்டு சமர்ப்பிக்கவும்.
பிறகு பதிவிறக்கினால் எம்பி3 வடிவில் கிடைக்கும்.
நீ்ங்கள் இடைவெளி, புள்ளி இட்டதற்கு இணங்க ஓர் ஆணின் குரலில் உங்கள் தமிழ்ப்பதிவு ஒலிக்கும்.
இணையத்தில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக இதைக் கருதுகிறேன்.
ஆம் எழுத்துக்களைப் படிக்கும் நிலைக்கு ஒரு மாற்றாக இவ்வொலி முறை அமையும்.
சங்க இலக்கியம் உள்ளிட்ட பாடல்களை எம்பி3 வடிவில் உருவாக்கிக்கொள்ள இம்முறை பெரிதும் உதவியாக இருக்கும்.
இதனை இணைய இணைப்பின் போது மட்டுமே பயன்படுத்த முடிகிறது.
மாறாக ஒரு மென்பொருளாக உருவாக்கி ஆப்லைன் எனப்படும் இணைய இணைப்பில்லா நிலையிலும் பயன்படு்த்தும் வசதியை ஏற்படுத்தினால் மேலும் நன்றாக இருக்கும்..
http://gunathamizh.blogspot.com/2009/10/3.html
- ப்ளாகருக்கான புதிய கருவிப்பட்டை(toolbar) - New !!
- மைக்ரோசாப்ட் ஆபிஸிற்கு(microsoft office) தேவையான இரெண்டு அடான்கள்(addon)
- மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2007 இல் எப்படி வீடியோ மற்றும் ஆடியோக்களை சேர்ப்பது:-
- உங்களது படங்களை ஹோவெர்(hover) எபெக்டில்(effect) காண வைப்பது எப்படி:-
- உங்களின் வலைப்பூவை தேட ஒரு விட்ஜெட்:
- பதிவர்களுக்குத் தேவையான ஐந்து விட்ஜெட்டுகள் -ப்ளாகர்
- புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவுக்கும் கிழே எப்படி சேர்ப்பது-ப்ளாகர் - New !!
- ப்ளாகரில் ஐந்து வகையான லேபில்கள்:-
- ப்ளாகருக்கான புதிய கருவிப்பட்டை(toolbar) - New !!
- அழகிய 12 ப்ளாகர் அடைப்பலகைகள்:
- இரெண்டு புதிய ப்ளாகர் அடைப்பலகைகள்:-
- பத்து புதிய ப்ளாகர் பலகைகள்(Blogger template):- - New !!
- உங்களின் வலைப்பூவை தேட ஒரு விட்ஜெட்:
- உங்கள் வலைப்பூவில் மற்றவர்கள் டைரக்ட் டவுன்லோட்(direct download) செய்ய என்ன செய்ய வேண்டும்? - New !!
- பதிவர்களுக்குத் தேவையான ஐந்து விட்ஜெட்டுகள் -ப்ளாகர்
- புக்மார்க் ஐகான்களை(bookmark icon) ஒவ்வொரு பதிவுக்கும் கிழே எப்படி சேர்ப்பது-ப்ளாகர் - New !!
- ப்ளாகரில் ஐந்து வகையான லேபில்கள்:-
- ப்ளாகருக்கான புதிய கருவிப்பட்டை(toolbar) - New !!
games
- 200 பிளாஷ் கேம்ஸ்கள்:
- 84 full games
- grand master chess tournament-games
- விண்டோஸ் பயன்பாட்டாளர்களுக்கு நான்கு புதிய கேம்ஸ்கள்:-
google phone
mail id
microsoft office
- மைக்ரோசாப்ட் ஆபிஸிற்கு(microsoft office) தேவையான இரெண்டு அடான்கள்(addon)
- மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2007 இல் எப்படி வீடியோ மற்றும் ஆடியோக்களை சேர்ப்பது:-
ps3
softwares
- அன்-ரீடபில்(un-readable) மற்றும் பழுதடைந்த சீடீகளை(cd) எப்படி செயல்படவைப்பது:- - New !!
- ஆயிரம் மென்பொருள்கள் தரவிறக்கத்திற்கு!!
- உங்கள் கணினியில் உள்ள பொருட்களை ரகசியமாக ஒரு டிஸ்கில் மறைப்பது எப்படி? - New !!
- ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது:- - New !!
- ஒரே நேரத்தில் எப்படி பல பல ஒஎஸ்களில் வேலை செய்வது:- - New !!
- இணையத் தேடல் இல்லாமல் இணையத்தை எப்படி தேடுவது-உபுண்டு
- இப்பொழுது உபுண்டு ps3 யில்
- ஒரே நேரத்தில் எப்படி பல பல ஒஎஸ்களில் வேலை செய்வது:- - New !!
- ஒரே நேரத்தில் எப்படி பல பல ஒஎஸ்களில் வேலை செய்வது:- - New !!
- மைக்ரோசாப்ட் ஆபிஸிற்கு(microsoft office) தேவையான இரெண்டு அடான்கள்(addon)
- மைக்ரோசாப்ட் பவர் பாயிண்ட் 2007 இல் எப்படி வீடியோ மற்றும் ஆடியோக்களை சேர்ப்பது:-
- ஒரே நேரத்தில் எப்படி பல பல ஒஎஸ்களில் வேலை செய்வது:- - New !!
- மைக்ரோசாப்ட் ஆபிஸிற்கு(microsoft office) தேவையான இரெண்டு அடான்கள்(addon)
- விண்டோவ்ஸ் எக்ஸ்பீயை(windows xp) பல ஓஎஸ் வடிவில் காண:
அசத்தலான வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்களுக்கு ஒரு இலவச மென்பொருள்
http://www.premkg.com/2009/10/blog-post.html
வால்பேப்பர்,ஸ்க்ரீன்சேவர்கள் மூலம் டெஸ்க் டாப்பை கவரக்கூடிய வகையில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு Magnetic ஒரு சிறப்பான இலவச மென்பொருள்.இந்த மென்பொருளை நிறுவிய பின்னர் Magnetic தளத்திலிருந்து பல்வேறு வகையான,ஆயிரக்கணக்கான வால்பேப்பர்களை தரவிறக்கி உபயோகிக்கலாம்.இந்த மென்பொருளின் மற்றொரு சிறப்பம்சம் Photo மற்றும் Animated ஸ்க்ரீன் சேவர்கள்.
மேலும் நாம் எடுத்த புகைப்படங்களையும் இந்த மென்பொருள் மூலம் ஒன்றிணைத்து வால்பேப்பர்களாக உபயோகிக்கலாம்.நாம் விரும்பிய நேர அளவில் வால் பேப்பர்களை தானியங்கி முறையில் மாற்றி கொள்ளலாம்.இந்த இலவச மென்பொருளை தரவிறக்க
http://www.magentic.com/splash/splash.aspx
http://www.magentic.com/download_client.aspx?setup_id=9&version_id=1310955&id=10549
கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பெயர் பெற்ற வரலாறு
தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!
1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
3. கூகுள் (GOOGLE):சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL) இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி NTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
6. மைக்ரோசாப்ட் (MICROSOFT): பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
7. யாஹூ (YAHOO): தொடக் கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும்டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.
http://pallsuvai.blogspot.com/2009/10/blog-post_30.html
பிரபல Messengers இனுடைய புதிய வரவுகள்
இன்றைய கணணி யுகத்தில் Messenger உடன் தான் சிலர் பொழுதையே கழிக்கிறார்கள். பிரபல Messenger இனுடைய புதிய வரவு (Latest Version) தரவிறக்கும் இணைய முகவரிகள் கீழே உள்ளன. அனுபவியுங்கள்..... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்....விண்டோஸ் லைவ் மெசென்யர் (Windows Live Messenger 9)
யாகூ மெசென்யர் (Yahoo! Messenger 10 Beta /9.0.0.2162)
ஸ்கைப் (Skype 4.1.0.179)
தரவிறக்க இங்கு அ ழுத்துங்கள்
கூகிள் ரோக் (Google Talk 1.0.0.105)
தரவிறக்க இங்கு அழுத்துங்கள்
Nimbuzz Messenger
தரவிறக்க இங்கு அழுத்துங்கள்
AOL Instant Messenger (AIM) 7.0.13.4
PalTalk 9.8
தரவிறக்க இங்கு அழுத்துங்கள்
Miranda IM 0.9.0 Build 3 /0.8.9
தரவிறக்க இங்கு அழுத்துங்கள்
http://techbyvarma.blogspot.com/2009/10/messengers.html
நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,
இது இரண்டு வகைகளில் வருகிறது ,
http://invisibleoneday.blogspot.com/2009/10/blog-post_29.html
Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க
(Destroy Data
மேலும் இதில் Laptop Battery , Disk பாதுகாப்பு வசதியும் உண்டு ( Disk and Battery Production) என்பது கூடுதல் சிறப்பு , உங்கள் Laptop Lowbattery நிலைக்கு வரும் முன் Alaram எழுப்பும் , ஏதாவது Disk Failure ஆகும்போதும் alaram எழுப்பும் . சிறப்பான பாதுகாப்பு ஒரு MB க்கு குறைவான அளவே இந்த சிறப்பான இலவச software எனது Laptop ல் நிறுவிபார்த்துதான் இதனை உங்களுக்கு பரிந்துரைசெய்கிறேன் http://saidapet2009.blogspot.com/2009/10/laptop.html
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
பென் டிரைவ் மூலம் கணினிக்கு வைரஸ் வராமல் தடுக்க .
நமது கணினியில் நம்மை பயமுறுத்தும் விஷயம் வைரஸ் ,
இது இரண்டு வகைகளில் வருகிறது ,
1 ) internet மூலம்
2 ) pendrive மூலம்
இதில் pendrive இல் நாம் pendrive வை நமது கணினியில் போடும் போது,
அது autorun ஆகும் , இதனால் வைரஸ் பரவும் அபாயம் உண்டு , மேலும் ,
சில நேரங்களில் நாம் eject செய்யும் போது அல்லது format செய்யும் போது ,
அது ஆகாமல் போகலாம் ,
அந்த நேரங்களில் தான் இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகிறது , முதலில் இங்கு
சென்று இதை download செய்யவும் ,
பிறகு ரன் செய்து All programs சென்று அதில் நாம் run செய்த software இல்
சென்று ஒரு sortcut ஐகானை , நமது டெஸ்க் டாப்பில் வர வைத்து விடவும் ,
பிறகு, அதை ஓபன் செய்தால் கீழே இருப்பது போல் வரும் ,
அதில் , My computer என்று இருப்பதில் டபுள் கிளிக் செய்து ,
Autoplay > drivers > click செய்தால் கீழே உள்ளது போல் வரும் ,
இதில் , pendrive போடும் drive இல் படத்தில் உள்ளது போல் டிக் செய்யப் பட்டு
இருக்கும் , அதை எடுத்து விடவும் , கீழே உள்ள படத்தை பார்க்க,
பிறகு ok செய்து வெளியில் வரவும் ,
இப்போது உங்கள் pendrive போட்டவுடன் அது auto run ஆகாமல் இருக்கும் ,
இதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம் ,
அதிசய வேகம் காட்டும் - flock browser
நாம் எத்தனையோ browser களை இதுவரை பார்த்திருப்போம் ,சிலவற்றை உபயோகப் படுத்தி இருப்போம் !! ஆனால் இந்த
browser மற்றதை விட மிகச் சிறந்த அனைத்து பயன்பாடுகளையும்
உள்ளடக்கிய browser ,
இதில் இருந்து நேரடியாக facebook , gmail ,yahoomail , மற்றும் youtube
போன்ற பல தளங்களுக்கு எளிதில் செல்ல முடியும்,
மேலும் இதன் மூலம் blogger home -க்கும் செல்ல முடியும் .
வெளி நாடுகளின் ISD coad நம்பர்களை மொபைல் மூலம் கண்டுபிடிக்க
நாம் போன் செய்யும் போது அதனுடைய code எண் சேர்த்து தான் டயல்செய்வோம் ,
உதாரணமாக இந்தியா விற்கு +91 என்ற எண் இருப்பது போல ஒவ்வொரு
நாட்டுக்கும் , ஒரு எண் இருக்கும் ,
இந்த சாப்ட்வேர் ஐ நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் எந்த நாட்டுக்கு
என்ன எண் ? என்பதை கண்டுபிடிக்கலாம் ,
முதலில் இந்த சாப்ட்வேர் ஐ இங்கு சென்று download செய்யவும் , பிறகு
இந்த software ஐ நமது மொபைலுக்கு டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் ,
பிறகு , இது application ஆக நமது மொபைலில் தோன்றும் , அதில் எதாவது
ஒரு 9 இலக்க எண்ணை கொடுத்து serch செய்ய வேண்டும் ,
உதாரணமாக , நமது cell phone எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள் , இதை பதிவு
செய்து பிறகு serch செய்யவும் ,
முதல் இரண்டு எண்களை மட்டும் எடுத்துக் கொண்டு அது எந்த நாட்டுக்கு என
சொல்லி விடும் ,
ஒரே சொடுக்கில் internet குக்கீஸ் அழிக்க - free software ..
நாம் பயன்படுத்தும் internet explore மெதுவாக இயங்குவதற்கு
காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start >run >%TEMP%
இதில் சென்று தான் அழிப்பார்கள்,
clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில்
உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது
இன்னும் சில பேர் c - cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள்
c - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும்
மற்றும் இது இன்னும் அதிகமான பயன்பாடுகளை
கொண்டது.
இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்
பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
http://invisibleoneday.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?
லேப்டாப் என்பது நமது தோழன் போல எப்பொழுதும் கூடவே இருக்கும் ஒன்றாகிவிட்டது. US Airpotrt ல் ஒவ்வொரு வாரமும் சுமார் 12,000 Laptop கள் காணாமல் போகின்றனவாம் என்று DELL இணையதளம் வெளியிட்டுள்ளது .இதனால் அதிலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன . காணாமல் போன Laptop ஐ எப்படி கண்டறியலாம் , அதிலுள்ளதகவல்களை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம் .
இதற்கு LAlarm என்ற இலவச software ஐ Download செய்து உங்கள் Laptop ல் நிறுவிக்கொள்ளுங்கள் XP,Vista போன்றவற்றிற்கு இது சரியான தேர்வு . Windows 7 OS வைத்திருப்பவர்கள் புதிதாக வந்துள்ள Beta version 5.0தேர்வு செய்துகொள்ளுங்கள் .
Instal செய்தபின் அதில் உள்ள option தேர்வு செய்து கீழ்க்கண்டவற்றை தேர்வு செய்யுங்கள்
முதலில்
படத்தில் கண்டவாறு Alaram option தேர்வு செய்து Unsafe Zone ல் உங்களுக்கு ஏற்றவாறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை alaram ஏற்படும்படி நிறுவுங்கள் .
Laptop உங்கள் I.P இல்லாமல் பிற I.P ல் அலாரம் அடிக்க
இதற்க்கு கீழ்க்கண்ட படத்திலுள்ளபடி உங்கள் I.P ஐ நிறுவுங்கள் திருடிய நபர் வேறு I.P ஐ பயன்படுத்தும்போது அலாரம் எழுப்பும். அலாரத்தை உங்கள் விருப்பம்போல் தேர்வு செய்யும் வசதியும் உண்டு.
சரி திருடிய நபர் பக்கத்தில் இருந்தால் தானே இந்தமுறை உபயோகப்படும் , வேறு இடத்தில் இருந்தால் எப்படி ?
இந்தமுறைப்படி நமது மெயில் ID , Password போன்றவற்றை பதிவு செய்தால் முதலில் நமது mail ID க்கு Test Mail முதலில் அனுப்புவார்கள் திருடப்பட்டு வேறு IP ல் இயங்கும் போது Alert Message அனுப்பிவிடும் . இதேபோல் மொபைல் எண்ணை இங்கு Click செய்து கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பதிவுசெய்தால் Mobile Alert செய்தி வந்துவிடும்.
மேற்கண்ட இரண்டு முறைப்படியும் Laptop கண்டறியமுடியவில்லை அதில் முக்கிய தகவல்கள் உள்ளன அவற்றை திருடிய நபருக்கு கிடைக்காமல் செய்யவேண்டும் எப்படி என்று பார்ப்போம் .
(Destroy Data Automatically In Case Of Theft)
இதற்கும் வசதி உண்டு Recovery தேர்வு செய்து முக்கிய தகவல் உள்ள Foder களை தேர்வு செய்துவிடுங்கள் திருடியவருக்கு கிடைக்காமல் தகவல்கள் தானே அழிந்துவிடும்.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...