எப்படி இமெயில் கணக்கை போவேர்ட் செய்வது
உங்களுக்கு ஈமெயில் கணக்குகள் பல இருக்கும் அதை நீங்கள் பார்க்க ஒவொரு ஈமெயில் கணக்குகள் பார்க்க கஷ்டமாக இருக்கும் இதை தவிர்க்க நீங்கள் ஒரு பர்சனல் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அந்த ஈமெயில் கணக்குக்கு நீங்கள் பாவிக்கும் மற்ற இமெயில் கணக்கில் உள்ள உங்கள் பர்சனல் இமெயில் கணக்குக்கு எல்லா மெயில்களையும் உங்கள் பர்சனல் ஈமெயில் கணக்கு வரவைக்கும் முறை பற்றி பார்ப்போம்
படங்களில் உள்ள எழுத்துகள் தெரியாமல் விட்டால் படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்
யாஹூ மெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்நீங்கள் உங்களுடைய யாஹூ கணக்குக்கு போய் கிழே கொடுக்கப்பட்ட முறையின் படி கிளிக் செய்து உங்கள் ஈமெயில் கணக்கை போவேர்ட் செய்யுங்கள்
OPTION => MAIL OPTION => POP & FORWARDING => SETUP OR EDIT POP & FORWARDING
ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்
SETTING => FORWARDING AND POP/IMAP
கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு சேவ் செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்
HOTMAIL கணக்கு வைத்திருப்பவர் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்
OPTION => MORE OPTION => MANAGE YOUR ACCOUNT => FORWARD MAIL TO ANOTHER E-MAIL ACCOUNT
கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு SEVE செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்
Important note: Please sign in at least once every 270 days so that your account doesn't get deleted. (In order to help fight junk, we delete inactive accounts.)
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com