பயர்பாக்ஸ் முகப்பில்(Home) ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்கள்.
பயர்பாக்சை திறக்கும்போது எந்த தளம் தோன்றவேண்டும் என்பதை நீங்கள் "Tools>Options" வழியாக நிர்ணயிக்கமுடியும். அங்கு நாம் எப்போதுமே ஒரு தளத்தைத்தான் தருவோம், ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தளங்களை அங்கு தரலாம். அவ்வாறு தருவதன் மூலம் பயர்பாக்சை நீங்கள் ஆரம்பிக்கும்போது ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தளங்களை டேப்களின் வாயிலாக திறக்கமுடியும்.
உதரணமாக "http://www.gmail.com/|http://www.tipstouse.com" என்று கொடுத்தால் அந்த தளங்கள் இருவேறு டேப்களில் திறக்கும்.
ஒவ்வொரு தளத்தின் முகவரிக்கும் பின் "|" என்ற பைப் அடையாளத்தை (pipe sympol) தரவேண்டும்.
http://www.tamilblog.in/internet/more-than-one-home-page-in-firefox/
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com