கற்றுக் கொள்..! கற்றுக் கொடு....!!
என் வலைப் பூக்கள்....!
-
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
-
♥ சீனாவிலும், தொடங்கியது புலியாண்டு! ♥
-
[image: http://www.buc.edu.in/sde/images/indian_flag.gif]
[image:
http://newsimg.bbc.co.uk/media/images/44059000/jpg/_44059461_india_bose.jpg]
...
14 years ago
-
♥ தூங்கும் புலியை....♥
-
தமிழ் mp3
*http://youthsmp3.blogspot.com/*
*வணக்கம் நண்பர்களே !எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு
பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...
14 years ago
-
கூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி.....!
-
[image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg]
கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள்
கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...
14 years ago
-
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்?
-
[image:
http://2.bp.blogspot.com/_VABrPZnj4j0/SwtvSziJvqI/AAAAAAAACDE/OO8_QsNvIbw/s1600/HappyBirthdayFlowers.jpg]
பெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம...
15 years ago
கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய... | |
|
|
|
பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும் .
இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது .
உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் ) இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் . வினாடியில் கணினி அணைந்து விடும். http://tech.thamil.in/index.php?option=com_content&view=article&id=104:-shutdown-&catid=28:2009-05-15-07-00-36&Itemid=66
|
கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com