ATM திருட்டை தடுப்பது எப்படி?
இது ஒரு முக்கியமான டிப்ஸ்:நீங்கள் ஒரு ATM -ல் பணம் எடுக்க செல்லும்போது எதிர்பாராதவிதமாக உங்களை ஒரு திருடன் மிரட்டி பணத்தை எடுக்க சொன்னால் என்ன செய்ய வேண்டும்.
நீங்கள் அவனுடன் எந்த விவாதமும்,கெஞ்சலும் செய்ய வேண்டாம். மிகவும் எளிதாக உங்களுடைய ATM PIN Number -இய் தலைகீழ் மார்க்கமாக Enter செய்யுங்கள்.
எடுத்துகாட்டாக:
உங்களுடைய PINNumber 1234 என்றால் 4321 என்று Enter செய்யுங்கள்.
இவ்வாறு உங்கள் PINNumber type செய்தால் ATM மிஷன்-ல் இருந்து பணம் வெளியில் வரும்.ஆனால் பாதியிலேயே பணம் சிக்கி கொள்ளும். அதோடு மட்டுமில்லாமல் ஓசைபடாமல் போலீஸ்-க்கும் தகவல் அளித்துவிடும் . அனைத்து ATM -ம் இந்த வசதியை கொண்டுள்ளது.ஆனால் இந்த வசதி இருப்பது பெரும்பாலானவருக்கு தெரியாத ஒன்று.
தயது செய்து இதை சோதித்து பார்க்க முயலாதீர்.நீங்கள் ஆபத்தில் இருக்கும் போது மட்டுமே பயன்படுத்துங்கள்.
http://abdulraj89.blogspot.com/2009/10/atm.html
Palringo - Instant Messaging தூள்
http://www.tamilnenjam.org/2009/10/palringo-instant-messaging-tool.htmlDownload Palringo Rich Messaging from here
Palringo is the ultimate Instant Messaging client for mobile phones and computers.
Now you can chat with all your buddies, no matter what IM they use, all from one universal Instant Messenger.
- Windows Live Messenger ® (MSN)
- AOL ® Instant Messenger (AIM)
- Yahoo! ® Messenger
- Google Talk ™
- ICQ ®
- Jabber ®
- iChat® / MobileMe ®
- QQ ®
- Gadu-Gadu ®
- Facebook Chat (Alpha)
Express yourself in chat with emoticons and smileys to show your friends how you’re feeling.
Send voice messages at the click of a button so your friends can hear your voice.
Show your buddies what you’re looking at by sharing photos and pictures in chats.
See where your friends are right now with location and let everyone know where you are.
Create groups so you can send messages to everyone at the same time. Or search the existing groups to find chat rooms you’re interested in and meet new people.
Broadcast what you’re doing and where you are with your status.
Automatically update your status on social networking sites directly from Palringo.
Palringo Instant Messaging - Bring your chats to life.
எப்படி உங்கள் வீடியோவை YOUTUBEஇல் தரவேற்றுவது
http://svttechnologya.blogspot.com/2009/10/youtube.htmlஇன்றைய பதிவு எப்படி உங்கள் வீடியோவை யூடுபே இல் தரவேற்றுவது இது மிகவும் இலகு முதலில் YOUTUBE.COM என்ற இணையத்தளத்திற்கு செல்க அப்புறம் என்ன செய்யவேணும் என்று வீடியோவை பாருங்கள்
How to Shutdown a Remote PC using Twitter?
How to Shutdown a Remote PC using Twitter?
TweetMyPC is a cool application used to shutdown / restart/ logoff a Remote PC using Twitter. You need to download TweetMyPC application from here.
Create a new Twitter account in http://www.twitter.com. This account is specifically for your PC. Install TweetMyPC application in your targeted PC to be shutdown without human intervention. Run the application and give User name and password (That is PC's Twitter account).
Enable the check box : Start Automatically with Windows. No need to modify any configuration in your machine as well as browser. Now for testing purpose login into http://www.twitter.com using PC's Twitter account just before you created. Try to update a message with any of the following commands: Shutdown or Restart or Logoff
Immediately the TweetMyPC application installed on the Target PC recognize your command and it will do the necessary action.
Download Location : http://tweetmypc.codeplex.com/
http://www.tamilnenjam.org/2009/05/how-to-shutdown-remote-pc-using-twitter.html
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.
இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :
Firefox
Internet Explorer
Safari
Google Chrome
Opera
Flock
இதன் தரவிறக்கச்சுட்டி : http://www.favbrowser.com/backup/
நன்றி!
http://ponmalars.blogspot.com/2009/10/blog-post.html
இதற்க்கென எண்ணற்ற மென்பொருள்தொகுப்புகள் இருக்கின்றன. சில நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியதாக இருக்கும். சில இலவச மென்பொருள்கள் இருப்பினும் அதிகப்படியான பார்மேட்டுகளை ஆதரிப்பது இல்லை எனவே நாங்கள் இது தொடர்பான மென்பொருளை இணையத்தில் அலசிபார்த்ததில் "Media Coder" என்ற மென்பொருள் இலவசமாகவும் பயன்படுத்த ஏதுவாகவும் மேலும் நிறைய பார்மேட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது.
MediaCoder, MC iPhone/iPod touch, MediaCoder special PSP போன்ற edition களில் கிடைக்கிறது.
இதனை பதிவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்திபாருங்கள்:
சுட்டி
GSplit எனப்படும் இந்த இலவச மென்பொருளானது(Free Software) எத்தகைய மிகப்பெரிய கோப்புக்களையும் மிகச்சிறிய துண்டுகளாக்கி தருகின்றது. படங்கள்(Images), பல்லூடக வடிவங்கள்(Mulitimedia), காணொளிகள் (Video),ஆவணங்கள்(documents),கோப்புறைகள்(Folders) போன்ற எத்தகைய கோப்புக்களையும் சிறிய துண்டுகளாக மாற்றி நாங்கள் விரும்பிய இடங்ககளில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் அல்லது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: GSplit Download
http://vannitec.blogspot.com/2009/10/blog-post_10.html
உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?
உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .
இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .
ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .
இதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .
உங்கள் Identity பாதுகக்கபடுகிறது.
ஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,
உங்கள் Online நடவடிக்கைகள் பிறர் கண்காணிப்பதை தடுக்கலாம் ,
இது எப்படி என்று பார்ப்போம் ,முதலில்கீழே உள்ள Link சென்று அந்த software Download செய்துகொள்ளுங்கள்
http://www.real-hide-ip.com/real-hide-ip-download.php
http://download.cnet.com/Real-Hide-IP/3000-2144_4-10907662.html?part=dl-6309885&subj=dl&tag=button
பிறகு அதனை Instaal செய்து உங்களுக்கு தேவையான நாட்டை தேர்வு செய்து எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை உங்கள் IP மாறவேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள்
அவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....
http://saidapet2009.blogspot.com/2009/10/ip-adderss.html
பார் கோடில் உங்களது பெயரையோ,அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரையோ,இப்படி எதை வேண்டுமானாலும் பார்கோடில் பார்க்க ஆசை இருக்கிறதா,நண்பர்களே.?
ரொம்ப சுலபம். கீழே உள்ள இணைய தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய பெயரை க்கொடுத்து அழகு பாருங்கள்.
http://www.morovia.com/free-online-barcode-generator/
VirusChief offers a free service for online virus scan suspicious files (which could contain a computer virus) using several antivirus online virus scan engines.
Use the upper textbox (Quick scan) to select and send any file to VirusChief for a scan.
VirusChief does not substitute any antivirus software installed in a PC, as it only scans individual files on demand. It does not offer permanent protection for the user's system either.
Although the detection rate afforded by the use of our online virus scan antivirus engines is far superior to that offered by just one product, these results DO NOT guarantee the harmlessness of a file.
Currently, there is not any solution that offers a 100% effectiveness rate for detecting viruses and malware. You may become a victim of misleading advertising, if you buy such a product under those premises.
About VirusChief
VirusChief is a service that analyzes suspicious files and facilitates the quick detection of viruses, worms, trojans, and all kinds of malware detected by antivirus engines.
Specs:
http://suryakannan.blogspot.com/2009/10/blog-post_09.html
இன்றைய பதிவு உங்கள் கணினியில் வைரஸ் உருவாக்குவது
TweetMyPC is a cool application used to shutdown / restart/ logoff a Remote PC using Twitter. You need to download TweetMyPC application from here.
Create a new Twitter account in http://www.twitter.com. This account is specifically for your PC. Install TweetMyPC application in your targeted PC to be shutdown without human intervention. Run the application and give User name and password (That is PC's Twitter account).
Enable the check box : Start Automatically with Windows. No need to modify any configuration in your machine as well as browser. Now for testing purpose login into http://www.twitter.com using PC's Twitter account just before you created. Try to update a message with any of the following commands: Shutdown or Restart or Logoff
Immediately the TweetMyPC application installed on the Target PC recognize your command and it will do the necessary action.
Download Location : http://tweetmypc.codeplex.com/
http://www.tamilnenjam.org/2009/05/how-to-shutdown-remote-pc-using-twitter.html
வலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்
Oct 10, 2009
உங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.
இதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :
Firefox
Internet Explorer
Safari
Google Chrome
Opera
Flock
இதன் தரவிறக்கச்சுட்டி : http://www.favbrowser.com/backup/
நன்றி!
http://ponmalars.blogspot.com/2009/10/blog-post.html
ஆடியோ & வீடியோக்களை கன்வர்ட் செய்யும் இலவச மென்பொருள்">ஆடியோ & வீடியோக்களை கன்வர்ட் செய்யும் இலவச மென்பொருள்
உங்களிடம் இருக்கும் வீடியோக்களை உங்களது தேவைக்கேற்ப அதனை கன்வர்ட் செய்து பயன்படுத்துவீர்கள் சான்றாக அலைபேசிக்கு, i-pod,etc….இதற்க்கென எண்ணற்ற மென்பொருள்தொகுப்புகள் இருக்கின்றன. சில நாம் விலை கொடுத்து வாங்கக்கூடியதாக இருக்கும். சில இலவச மென்பொருள்கள் இருப்பினும் அதிகப்படியான பார்மேட்டுகளை ஆதரிப்பது இல்லை எனவே நாங்கள் இது தொடர்பான மென்பொருளை இணையத்தில் அலசிபார்த்ததில் "Media Coder" என்ற மென்பொருள் இலவசமாகவும் பயன்படுத்த ஏதுவாகவும் மேலும் நிறைய பார்மேட்டுகளையும் சப்போர்ட் செய்கிறது.
- MP3, Vorbis, AAC, AAC+/HE-AAC, AAC+v2/HE-AAC v2, MusePack, Speex, AMR, WMA, RealAudio, mp3PRO*
- FLAC, WavPack, Monkey's Audio, OptimFrog, AAC Lossless, TTA, WAV/PCM, Waveform
- H.264, XviD, DivX, MPEG 1/2/4, Theora, Flash Video, Dirac, 3ivx*, RealVideo*, Windows Media Video
- AVI, MPEG/VOB, Matroska, MP4, PMP, RealMedia*, ASF, Quicktime*, OGM*
- CD, DVD, VCD, SVCD, CUESheet
MediaCoder, MC iPhone/iPod touch, MediaCoder special PSP போன்ற edition களில் கிடைக்கிறது.
இதனை பதிவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்திபாருங்கள்:
சுட்டி
மிகப்பெரிய கோப்புக்களை சிறிய வடிவிலான கோப்பு துண்டுகளாக பிரிக்க ஒரு இலவச மென்பொருள்
மிகப்பெரிய கோப்புக்களை(Large size folders), ஆவணங்களை மற்றும் பல்வேறுபட்ட கோப்புக்களை நீங்கள் மிகச்சிறிய கோப்புக்களாக துண்டு துண்டாக்க விரும்புபவர்கள் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.GSplit எனப்படும் இந்த இலவச மென்பொருளானது(Free Software) எத்தகைய மிகப்பெரிய கோப்புக்களையும் மிகச்சிறிய துண்டுகளாக்கி தருகின்றது. படங்கள்(Images), பல்லூடக வடிவங்கள்(Mulitimedia), காணொளிகள் (Video),ஆவணங்கள்(documents),கோப்புறைகள்(Folders) போன்ற எத்தகைய கோப்புக்களையும் சிறிய துண்டுகளாக மாற்றி நாங்கள் விரும்பிய இடங்ககளில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் அல்லது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
மென்பொருள் தரவிறக்க இணையச்சுட்டி: GSplit Download
http://vannitec.blogspot.com/2009/10/blog-post_10.html
உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?">உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?
உங்கள் IP Adderss மறைத்து இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி ?
உங்கள் இருப்பிடத்தை தெரிந்து hack செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவதற்கு IP Address அடிக்கடி வெவ்வேறு நாடுகள் என்று மாற்றிக்கொள்ளலாம் .
இதனால் Hackers உங்கள் இருப்பிடத்தை தெரிந்துகொள்ளமுடியாது .
ஒரு சில நிமிடங்களுக்கு ஒருமுறை போலி IP மாற்றிக்கொண்டு இருக்கலாம் .
இதனால் இணையத்தளத்தில் Anonymous போல உலவலாம் .
உங்கள் Identity பாதுகக்கபடுகிறது.
ஒரு சில வலைபக்க Hackers களிடம் இருந்து பாதுகாப்பு,
உங்கள் Online நடவடிக்கைகள் பிறர் கண்காணிப்பதை தடுக்கலாம் ,
இது எப்படி என்று பார்ப்போம் ,முதலில்கீழே உள்ள Link சென்று அந்த software Download செய்துகொள்ளுங்கள்
http://www.real-hide-ip.com/real-hide-ip-download.php
http://download.cnet.com/Real-Hide-IP/3000-2144_4-10907662.html?part=dl-6309885&subj=dl&tag=button
அவ்வளவுதான் , இனி யாரும் உங்கள் உண்மையான IP, Country கண்டறிய முடியாது ....
http://saidapet2009.blogspot.com/2009/10/ip-adderss.html
"பார் கோடில் உங்கள் பெயர்".
http://jerryeshananda.blogspot.com/2009/10/blog-post_6967.htmlபார் கோடில் உங்களது பெயரையோ,அல்லது உங்கள் நிறுவனத்தின் பெயரையோ,இப்படி எதை வேண்டுமானாலும் பார்கோடில் பார்க்க ஆசை இருக்கிறதா,நண்பர்களே.?
ரொம்ப சுலபம். கீழே உள்ள இணைய தளத்தில் சென்று உங்களுக்கு வேண்டிய பெயரை க்கொடுத்து அழகு பாருங்கள்.
http://www.morovia.com/free-online-barcode-generator/
VirusChief: Online Virus Scanner
VirusChief offers a free service for online virus scan suspicious files (which could contain a computer virus) using several antivirus online virus scan engines.
Use the upper textbox (Quick scan) to select and send any file to VirusChief for a scan.
VirusChief does not substitute any antivirus software installed in a PC, as it only scans individual files on demand. It does not offer permanent protection for the user's system either.
Although the detection rate afforded by the use of our online virus scan antivirus engines is far superior to that offered by just one product, these results DO NOT guarantee the harmlessness of a file.
Currently, there is not any solution that offers a 100% effectiveness rate for detecting viruses and malware. You may become a victim of misleading advertising, if you buy such a product under those premises.
About VirusChief
VirusChief is a service that analyzes suspicious files and facilitates the quick detection of viruses, worms, trojans, and all kinds of malware detected by antivirus engines.
Specs:
- - Free, independent service
- - Use of multiple antivirus engines
- - Real-time automatic updates of virus signatures
- - Detailed results from each antivirus engine
- - Link output
- - BB-Code output
- - File deletion after the scan-report was generated
நெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...
Friday, 9 October, 2009
நெருப்பு நரி உலவியில் வழக்கமாக நாம் டவுன்லோடு செய்யும் பொழுது அந்த கோப்புகள் My Documents\Downloads அல்லது Desktop போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட லொகேஷனில் சேமிக்கப்படும்.
இந்த லொகேஷனை மாற்றி நாம் உருவாக்கிய ஏதாவது ஒரு ஃபோல்டரில் (உதாரணமாக E:\My Downloads) டவுன்லோடு செய்ய என்ன செய்யலாம்.
மிகவும் எளிதான வழி..,
நெருப்பு நரி உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options கிளிக் செய்யவும். இனி திறக்கும் Options டயலாக் பாக்ஸில் Main டேபிற்கு செல்லவும்.
இதில் Save Files to என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை கிளிக் செய்து தேவையான லொகேஷனை தேர்வு செய்து (உதாரணமாக E:\My Downloads) OK கொடுக்கவும்.
ஒரு வேளை ஒவ்வொருமுறை டவுன்லோடு செய்யும் பொழுதும், எங்கு சேமிக்க வேண்டும் என கேட்கும் வசதி தேவைப்பட்டால், அதற்கு கீழாக உள்ள Always ask me where to save files என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.
அவ்வளவுதான்.
எப்படி உங்கள் கணினியில் வைரஸ் உருவாக்குவது
இன்றைய பதிவு உங்கள் கணினியில் வைரஸ் உருவாக்குவது
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com