மொபைலில்
தினமணி,
தினமலர் போன்ற
செய்திதாட்களை
படிக்க
இந்த இணைய முகவரி போய்
http://www.hunt.newshunt.com
இந்த மென்பொருளை டவுன் செய்யுங்கள்
ஆங்கில செய்திதாட்களான
டெக்கான் ஹெரால்ட் ,தி இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ்,பிசினஸ் லைன்
ஆங்கில பத்திரிகைகளையும்
படிக்கலாம்.
தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற வேறு மொழி பத்திரிக்கைகளையும் படிக்கலாம் என்றார் கூடுதல் தகவல் ,இனிப்பே...!
இந்த இணைய பக்கம்
http://www.newshunt.com/
போய்
அந்த டவுன்லோட் இணைய முகவரியை உங்கள் கைப் பேசிக்கு அனுப்பியும் பெறலாம்.
உங்கள் மொபைலில் இந்த வசதி வேண்டும் என்றால் உங்கள் மொபைல் இணைப்பு உள்ள (General packet radio service) (GPRS))வசதி வேண்டும்.
தமிழ் font எதையும் டவுன்லோட் செய்யத் தேவை இல்லை. பெரும்பாலும், எல்லா மொபைல் போனிலும் இந்த வசதி சரியாக செயல் படுகிறது.
தமிழனின் முகவரியாம் தினத்தந்தியை உங்கள் கை பேசியில் படிக்க இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள்...!
http://www.newshunt.com/cr.
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின்
மேல் அழுத்துங்கள்...!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com