கூகிளில் தேடு சொல் மட்டும் கொடுத்தால், எல்லா இணையத் தளத்திலும் தேடி பதில் தரும். குறிப்பிட்ட ஒரு தளத்தில் இருந்து மட்டும் முடிவு வேண்டும் என்றால், கூகிளில் உள்ளிடும் போது, தேடு சொல்லைத் தொடர்ந்து, +site:http://www.sitename.com என கொடுக்கவும்.
கூகிளில் கொடுக்க வேண்டிய Format:
keyword +site:http://www.sitename.com
keyword - தேடு சொல்.
http://tamiltech.indioss.com/search/label/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com