நம்மில் பலர் இன்டெர் நெட் இணைப்பு இரவில் மட்டும் பயன்படுத்தும் வசதி பெற்றிருப்போம் , நமது மெயில் அப்போது பகல் நேரத்தில் முக்கியமாக பார்க்கும் நிலைவரும் போது இது மிக வசதியாக இருக்கும் . இது எப்படி என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் ஜிமெயில் settings சென்று அதில் Google Gears நிறுவப்பட்டு உள்ளதா என்று பாருங்கள், இல்லாவிட்டால்
http://tools.google.com/gears சென்று இன்ஸ்டால் செய்யுங்கள்.
பிறகு ஜிமெயில் more>> சென்று Labs என்பதை தேர்வு செய்யுங்கள் offline - enable கொடுத்து save செய்யவும்.
பிறகு உங்கள் ஜிமெயில் inbox வந்து settings அருகில் உள்ள offline கிளிக் செய்து click next கொடுக்கவும் படத்தில் கட்டியவாறு கேட்கும் install offline access for gmail க்கு next button கிளிக் செய்யவும் . அடுத்து கேட்கும் permission ஓகே கொடுக்கவும்.
ஜிமெயில் உங்கள் desktop வந்துவிடும்.
உங்கள் மெயில்கள் அனைத்தும் படத்தில் கட்டியவாறு உங்கள் computer க்கு download ஆகதொடங்கும் .
இனி நீங்கள் offline ல் மெயில் உங்கள் கணிப்பொறியில் எப்போதுவேண்டுமானாலும் பார்க்கலாம்.
http://saidapet2009.blogspot.com/2009/09/blog-post_10.html
உங்கள் பதிவை ஹாக்கினால் தப்புவது எப்படி?
ஒரு முறை இட்லிவடையின் பதிவை ஹாக்கிவிட்டார்கள் என்று ஒரு புரளியோ உண்மையோ கிளம்பி பெரிதாய் பேசப்பட்டது. அப்பொழுது இட்லிவடை gmail account hack ஆகிவிட்டதாகவும் blogger அக்கவுண்டை திரும்ப எடுத்துவிட்டதாகவும் சொன்னார். நிறைய பேர் இதைப்பற்றி பேசினார்கள் இட்லிவடை பதில் சொன்னாரா என்று தெரியாது ப்ளாக்கர் அக்கவுண்டை எப்படி திரும்பஎடுத்தார் என்று.
இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த பொழுது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இட்லிவடை சொல்வது சாத்தியமா என்று. நான் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இதைப்போல் செய்ய முயன்று தேடி கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததால்.
இப்ப உங்களுக்கான சொல்யூஷன்.
முதலில் இன்னொரு gmail idக்காரரை உங்களில் பதிவில் எழுத இன்வைட் செய்யவேண்டும். எப்படியென்றால் Settings – Permissions – Add Authorல் ஒரு gmail idக்கு இன்வைட் அனுப்புங்க, அதை அந்த gmail idயில் இருந்து accept செய்துகொள்ளுங்கள்.
பின்னர் அந்த புதிய gmail id போட்டு ப்ளாக்கரை திறந்தால் நீங்கள் இன்வைட் எந்த பதிவில் இருந்து செய்திருந்தீர்களோ அந்தப் பதிவில் வெறும் எழுதுவதற்கான வசதி கிடைத்திருக்கும். இப்பொழுது திரும்பவும் உங்களின் பழைய gmail idல் ப்ளாக்கரைத் திறந்தால். அதே Settings – Permissionsல் Grant admin privileges என்று ஒரு லிங்க் வரும் இதைக் கிளிக்கினால் அந்த புதிய gmail idக்கு admin privileges கிடைக்கும், எப்படி உங்கள் பழைய gmail idக்கு இருக்கிறதோ அதைப் போல்.
இப்பொழுது பழைய gmail idக்கு admin rights இல்லாமல் author rights மட்டும் தான் இருக்கும். அந்த author rightsஐயும் எடுத்துவிட்டால் உங்கள் பதிவு உங்கள் புதிய gmail idயில் இயங்கத் தொடங்கும். author rights எப்படி எடுப்பதென்றால் அதற்குப் பக்கத்தில் இருக்கும் Delete பட்டனை குத்தி நீக்கலாம்.
இந்த விளக்கம் கொஞ்சம் மேம்போக்காக programming terms போல இருக்கலாம். உதவி வேண்டினால் தனியாக விளக்குறேன்.
http://tamilalagan.com/?p=111
வேலன்:-செல்போனில் டிக்க்ஷெனரி(Dictioary)
வரும். வெளியிடம் செல்லும்போது ஒரு வார்த்தைக்கு
திடீரென்று நமக்கு அர்த்தம் தெரியவில்லை யென்றால் சிரமம்தான்.
அதற்காக இனி நாம் அகராதி தேடி ஓடவேண்டியதில்லை.
நமது செல்போனிலேயே ஆங்கில அகராதி வைத்துக்கொண்டால்
நமக்கு எவ்வளவு வசதியாக இருக்கும். அதற்கு தான் இந்தபதிவு.
அதற்கு முன் நான் செல்போன் உபயோகிப்பவர்களுக்காக
இதுவரை கீழ் கண்ட பதிவுகளை பதிவிட்டுள்ளேன்.
பதிவிற்கு புதியவர்கள் இங்கு பார்த்துக்கொள்ளவும்.
இன்று செல்போனில் ஆங்கில அகராதியை பதிவிட உள்ளேன்.
உங்கள் செல்போனில் ஆங்கில அகராதியை பயன் படுத்த
ஓப்பன் ஆகும்.
முதலில் உங்களுடைய செல்போன் மாடலை தேர்வு
செய்யுங்கள்.
நான் நோக்கியா கம்பனியின் மாடலை தேர்வு செய்துள்ளேன்.
உங்களுடைய போன் மாடல் தேர்வு செய்ததும் உங்களுக்கு
டவுண்லோடு லிங்க் கிடைக்கும்.
டவுண்லேர்டு கிளிக் செய்து பைலை உங்கள் கணிணியில்
சேமியுங்கள்.
பின்னர் டேடா கேபிள் மூலம் உங்கள் செல்போனுக்கு மாற்றுங்கள்.
இதை பற்றி ஏற்கனவே நான் சொல்லியுள்ளேன்.
கீ -களின் உபயோகம் பற்றி கீழே விளக்கியுள்ளார்கள்.
அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.
http://velang.blogspot.com/2009/09/dictioary.html
உஜாரு - செல் போனுக்கு இந்த மேரி தகவல் வந்தா எடுக்காதீங்கோ !! !
ரொம்ப ரொம்ப டாங்க்ஸ்பா !!
இந்த தபா, இந்த செல் போனு கீதே !! அதாம்பா !! அல்லாரும் காதுல
வெச்சிக்கீனு , சும்மா !! கத்திக்கீனு கிராங்களே !!
அதுக்கு இன்னாமோ வைரசு வருமாமே ? அதுல ஏதோ !! ஒன்னு
ரெண்டு பத்தி பாக்கலாம் ,
இப்போ !! நம்ப செல்லுல இந்த மேரி அதாவது , ACE இல்லன்னா ,
XALAN இன்னு எதாவது டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !! ஐயோ !!
அத்த மட்டும் எடுக்காதீங்க தலீவா !!
அதே மேரி !! " UNAVAILABLE " இன்னு டிஸ்ப்ளேவுல - வந்துச்சீன்னா !!
அப்பிடியே !! அத்த அமுக்கி போடு !! உஷாரு !! நாபகம் இல்லாம
இந்த மேரி , எதுனா போனு வந்து அத்த எட்துட்டா !!
வேற போனு தான் வாங்கனும் !! செரியா !! இதுவேரிக்கும் 3 மில்லியன்
போனு கவுந்து போச்சாம்பா !!
இங்க இல்லா அமெரிக்காவுல தான் , புன்னியவானுகோ !! நமபுளுக்கு
எதுனா , இது மேரி ஆய்ட கீய்ட போவுது !!
சில சமயத்துல , NO NAME இன்னு சில காலு வரும் , அது எப்பிடின்னா !!
சில வெளி நாட்டுல , போலோ கார்டு இன்னு ஒன்னு கீதுபா !! அதுல
அங்க கீற கம்பீட்டரு பொட்டில கொஞ்சம் கோல் மால் பண்ணி , நம்ப
நம்பருக்கு கனேக்சனு குடுப்பாங்கோ !! அப்பிடி வர காலுங்கோ No number ,
(or ) NO NAME , இன்னு இருக்கும் ,
அதனால அல்லாம் ஒன்னியும் ஆவாது , தெகிரியமா பேசலாம் !!
மத்தபடி மேல சொன்னா மேரி வந்தா எடுக்காதீங்கோ !!
உஜாரா , இருக்க தாவலியா !!
நம்பளுக்கு ஜுரம் வந்தா , டாக்டரு கிட்ட போவலாம்
போனுக்கு வந்தா ?
http://athekangal.blogspot.com/2009/09/blog-post_06.html#
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com