QUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்).
குவார்க் பேஸ் (Quarkbase) என்ற பெயரில் ஒரு சர்ச் என்ஜின் உள்ளது. ஆனால இது வித்தியாசமானது. இதன் பின்னணியில் எந்த டேட்டா பேசும் கிடையாது.
இந்த சர்ச் என்ஜின் இல் சென்று உங்களுக்கு பிடித்தமான இணைய தளத்தின் பெயரை டைப் செய்து என்டர் அடித்து பாருங்கள், அப்போது இதன் அருமை தெரியும்.
அந்த இணைய தளத்தின் சிறிய போட்டோ காட்சி காட்டப்படும். மேலும், அந்த தளத்தின் உரிமையாளர் யார்? எந்த நிறுவனம் இதனை இணையத்தில் பதித்து தருகிறது? என்பது போன்ற பல தகவல்கள் கிடைக்கின்றன.
நீங்கள் குறிப்பிட ஒரு இணைய தளத்தின் ரசிகரா, உடனே அதன் பெயரை போட்டு பாருங்கள், அதை பற்றிய தகவல்களை கண்டு மகிழுங்கள்.
http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/quarkbase.html











No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com