Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி ?
Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets
உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம்
தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம்
என்று பார்ப்போம் .
- முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ பெற்றுக் கொள்ளவும்.
- பின்
கீழ் உள்ள Audio player களில் நீங்கள் விரும்பிய Audio player இன் கீழ்
உள்ள Code ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste செய்யவும இதில் இருக்கும் MUSIC_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.
width="400" height="27" allowscriptaccess="never" quality="best"
bgcolor="#ffffff" wmode="window" flashvars="playerMode=embedded" />
<embed src="http://webjay.org/flash/dark_player" width="400" height="40" wmode="transparent" flashVars="playlist_url=MP3_FILE_URL&skin_color_1=-145,-89,-4,5&skin_color_2=-141,20,0,0" type="application/x-shockwave-flash" />
<embed
type="application/x-shockwave-flash"
src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf"
width="400" height="52" allowScriptAccess="always" wmode="transparent"
flashvars="audio_duration=DURATION&external_url=MP3_FILE_URL" />
type="application/x-shockwave-flash"
src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf"
width="400" height="52" allowScriptAccess="always" wmode="transparent"
flashvars="audio_duration=DURATION&external_url=MP3_FILE_URL" />
http://tamilhackx.blogspot.com/2009/06/blogger-3-blog.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com