ப்ளாக் முகவரி மாற்றுவது?
ஒரு சிலர், அவசரமாக ஒரு ப்ளாக் கிரியேட் பண்ணும் போது, எதாவது ஒரு முகவரி (url) கொடுத்து விடுவார்கள். பின்னர், இதை மாற்ற வேண்டும், இன்னும் எளிதாக்க வேண்டும் என்று நினைக்கும் போது, எப்படி செய்வது என்று தெரியாது.
இதை மாற்ற முடியாது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
Dashboard போய், உங்க ப்ளாகின் settings டேபை க்ளிக் செய்யுங்கள். இப்போ அதில், publishing என்று இருக்கும் சப் டேபை க்ளிக் செய்யுங்கள். கீழ்காணும் விண்டோ தோன்றும்.
இதில், Blog*Spot Address என்னும் இடத்தில், உங்க ப்ளாகின் பழைய பெயர் தோன்றும்; இதில், அதை நீக்கி விட்டு, புது பெயர் கொடுத்து, Availability செக் பண்ணி, Word Verification கொடுத்து சேவ் பண்ணினால் முடிந்தது அவ்வளவு தான்.இனி, உங்களுக்கென்று .com என்றோ, .net என்றோ டொமைன் நேம் வாங்கிக் கொண்டால், இதில் மேலே இருக்கும் Custom Domain என்பதை க்ளிக் செய்து, ப்ளாக் பெயரை உங்க டொமைன் நேமுக்கு மாற்றிக் கொள்ளலாம். அதாவது, ப்ளாகரில் தான் நாம் கணக்கு வைத்திருப்போம், பெயர் மட்டும் .blogspot.com என்று இருப்பதற்கு பதில் .com என்று இருக்கும். ஆனால், இதை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
http://sumazla.blogspot.com/2009/07/blog-post_08.html











No comments:
Post a Comment
வணக்கம்!
"இ-தமிழன்!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ மனிதன்@சென்னை ♥
www.e-tamizhan.blogspot.com